இலங்கை அணி நாளை நாடு திரும்பவுள்ளது

இலங்கை அணி நாளை நாடு திரும்பவுள்ளது

இலங்கை அணி நாளை நாடு திரும்பவுள்ளது

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 8:28 am

பங்களாதேஷின் மிர்பூரில் நடைபெற்ற உலக  இருபதுக்கு- 20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் உலகச் சாம்பியன் இந்தியாவை வீழ்த்தி கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை அணி நாளை நாடு திரும்பவுள்ளது.

BkkBzTsCQAA1Sri

இந்த வெற்றி நாடளாவிய ரீதியில் இலங்கை ரசிகர்கள் கொண்டாடி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலக இருபதுக்கு- 20  கிரிக்கெட் கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை அணி நாளை நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

183473 183475 183487


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்