இருபதுக்கு-20 தரப்படுத்தலில் இலங்கை மீண்டும் முதலிடம் (பட்டியல் இணைப்பு)

இருபதுக்கு-20 தரப்படுத்தலில் இலங்கை மீண்டும் முதலிடம் (பட்டியல் இணைப்பு)

இருபதுக்கு-20 தரப்படுத்தலில் இலங்கை மீண்டும் முதலிடம் (பட்டியல் இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

07 Apr, 2014 | 4:38 pm

சர்வதேச இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளின் நாடுகளின் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது

நேற்றைய தினம் உலகக் கிண்ண இருபதுக்கு-20 இறுதிப் போட்டியில் இந்திய அணியை வெற்றி கொண்டதன் மூலம் இலங்கை அணி முதலிடத்தை பெற்றுள்ளது

இலங்கை அணி 133 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணி 130 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

பாகிஸ்தான் அணி மூன்றாம் இடத்திலும் தென்னாபிரிக்க அணி நான்காம் இடத்திலும் மேற்கிந்திய தீவுகள் அணி ஐந்தாம் இடத்திலும் காணப்படுகின்றன.

icc t20 ranking

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்