மூன்று நாட்களுக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்

மூன்று நாட்களுக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்

மூன்று நாட்களுக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் சிவகார்த்திகேயன்

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 5:04 pm

சின்னத்திரையில் அறிமுகமாகி கொஞ்ச காலகட்டத்திலேயே முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம் பிடித்தவர் சிவகார்த்திகேயன்.

மனம் கொத்தி பறவை திரைப்படத்திலிருந்து மான் கராத்தே படம் வரை சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியை அள்ளி தந்திருக்கிறது.

இந்நிலையில் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பரங்களிலும் சிவகார்த்திகேயனின்  நடிக்கிறார்.

சமீபத்தில் பிரபல ஆடைவிற்பனை விளம்பரத்தில் நடிக்க விளம்பர நிறுவனம் சிவகார்த்திகேயனை அணுகியுள்ளது.

அதற்கு முதலில் மறுத்த சிவகார்த்திகேயன் சம்பளத்தை கேட்டதும் ஒப்புக்கொண்டாராம். மூன்று நாட்கள் படப்பிடிப்பிற்கு ஒரு கோடி (இந்திய ரூபாய்) சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார்கள் விளம்பர நிறுவனத்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்