புத்தளம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு தடை

புத்தளம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு தடை

புத்தளம் மார்க்கத்திலான ரயில் போக்குவரத்துக்கு தடை

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 12:29 pm

புத்தளம் கொழும்பு ரயில் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளது.

குறித்த மார்க்கத்தில் நேற்றிரவு தொடக்கம் இன்று மாலை வரை ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

சீதுவை – கட்டுநாயக்க ரயில் மார்க்கத்தில் முன்னெடுக்கப்படும் ரயில் மார்க்க திருத்தப் பணிகள் காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

புத்தளம் கொழும்பு ரயில் மார்க்கத்தில் திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை மார்க்கத்தினூடான எந்தவொரு ரயில் போக்குவரத்தும் இடம்பெறாது எனவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்