திருகோணமலையில் வாகன விபத்து; சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலையில் வாகன விபத்து; சிறுவன் உயிரிழப்பு

திருகோணமலையில் வாகன விபத்து; சிறுவன் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 2:34 pm

திருகோணமலை ஹொரவபொத்தான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறுவன் சைக்கிளில் சென்ற போது பஸ்சொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்