இலங்கைக்கு வெற்றி இலக்கு 131

இலங்கைக்கு வெற்றி இலக்கு 131

இலங்கைக்கு வெற்றி இலக்கு 131

எழுத்தாளர் Staff Writer

06 Apr, 2014 | 8:41 pm

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் 131 ஓட்டங்களை இந்திய அணி வெற்றியிலக்கா நிர்ணயித்துள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்களைப் பெற்றது.

அணி சார்பில் அதிரடியாக ஆடிய விராட் கோஹ்லி 77 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார் ரோஹித் சர்மா 29  ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.

இலங்கை பந்துவீச்சில் குலசேகர, ஹேரத் மற்றும் மெத்தியூஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்