பேஸ்லைன் ரயில் கடவை மூடப்படுகின்றது

பேஸ்லைன் ரயில் கடவை மூடப்படுகின்றது

பேஸ்லைன் ரயில் கடவை மூடப்படுகின்றது

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 10:18 am

இன்று முற்பகல் 9 மணிமுதல் 39 மணித்தியாலத்திற்கு பேஸ்லைன் வீதியூடான ரயில் கடவை மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.

பேஸ்லைன் ரயில் கடவையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

இந்த காலப்பகுதிக்குள் வாகன சாரதிகள் மாற்றுவழியாக மேம்பாலத்தைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்