பாகிஸ்தானில் பத்தாம் திகதி வரை எந்தவொரு தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது – தலிபான்

பாகிஸ்தானில் பத்தாம் திகதி வரை எந்தவொரு தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது – தலிபான்

பாகிஸ்தானில் பத்தாம் திகதி வரை எந்தவொரு தாக்குதலும் நடத்தப்பட மாட்டாது – தலிபான்

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 2:13 pm

பாகிஸ்தானில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் எந்தவொரு தாக்குதல்களும் நடத்தப்படமாட்டாது என தலிபான் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அரசாங்க தரப்பினர் தலிபான்களுடன் கடந்த வாரத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இதன்பின்னர் அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலிபான் அமைப்பைச் சேர்நத 19 பேரை விடுவிப்பதற்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

இதனையடுத்தே தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு தலிபான்கள் ஒப்புதல் வழங்கியுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்