சீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

சீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

சீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 4:03 pm

சீனாவின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டுள்ளது

5.3 ரிகடர் அளவில் உணரப்பட்ட இந்த நிலஅதிர்வினால் மூவர் காயமடைந்துள்ளனர்.

எனினும் கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை தகவல் வெளிவரவில்லை என அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்து.

நிலஅதிர்வு ஏற்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேறியுள்ள நிலையில் சிலர் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்