ஏ.ஆர்.ரஹ்மான்,  பிரபுதேவாவுடன் இணைகிறார் வடிவேலு

ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவாவுடன் இணைகிறார் வடிவேலு

ஏ.ஆர்.ரஹ்மான், பிரபுதேவாவுடன் இணைகிறார் வடிவேலு

எழுத்தாளர் Staff Writer

05 Apr, 2014 | 11:42 am

பல எதிர்ப்புகளுக்கு பின்னர் நடிக்க வந்ந வடிவேலுக்கு நிறைய படங்கள் குவிந்த வண்ணம் உள்ளதாம்.

தெனாலிராமன் படத்திற்கு பிறகு வரிசையாக பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தி வருகிறாராம் வடிவேலு.

அதில் ஒரு படம் பிரபுதேவா இயக்கும் படமாம். இந்தியிலும் தமிழிலும் முன்னணி இயக்குனராக இருந்து வரும் பிரபுதேவா தற்போது தமிழில் வடிவேலுவை வைத்து படம் இயக்க போகிறாராம்.

இந்த படத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாம்.

இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்து தருவதாக உறுதியளித்திருக்கிறாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்