கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

கா.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 11:47 am

2013ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை அறிந்து கொள்வதற்கு இங்கே அழுத்துங்கள்

[button url=”http://www.doenets.lk/exam/” text=”அழுத்துங்கள்”]

இதேவேளை, கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரடியாக வந்து பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

நாட்டின் ஏனைய மாவட்டங்களுக்கான பரீட்சை பெறுபேறுகளை தபால்மூலம் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்