சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து நீக்கம்

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து நீக்கம்

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து நீக்கம்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 11:18 am

சாதாரணதரப் பரீட்சை பெறுபேறு பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கடந்த கா.பொ.த சாதரண தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இன்று காலை வெளியாகியிருந்தன.

எனினும் சற்று நேரத்தின் பின்னர் அது இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் பரீட்சை பெறுபேறுகள் குறித்த இணையத்தளத்தில் வெளியாகியுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்