இருபதுக்கு-20 முதல் அரையிறுதி இன்று; மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலிய அணிகள் மோதல்

இருபதுக்கு-20 முதல் அரையிறுதி இன்று; மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலிய அணிகள் மோதல்

இருபதுக்கு-20 முதல் அரையிறுதி இன்று; மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலிய அணிகள் மோதல்

எழுத்தாளர் Staff Writer

03 Apr, 2014 | 3:52 pm

மகளிருக்கான உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

டாக்காவில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

நாளை நடைபெறவுள்ள இரண்டாவது அரையறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் விளையாடவுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்