15 வருடங்களின் பின்னர் பாசிக்குடா – கொழும்பு பஸ் சேவை ஆரம்பம் (Video)

15 வருடங்களின் பின்னர் பாசிக்குடா – கொழும்பு பஸ் சேவை ஆரம்பம் (Video)

15 வருடங்களின் பின்னர் பாசிக்குடா – கொழும்பு பஸ் சேவை ஆரம்பம் (Video)

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 9:44 am

மட்டக்களப்பு பாசிக்குடாவிலிருந்து சுமார் 15 வருடங்களின் பின்னர் கொழும்பிற்கான நேரடி இரவு நேர பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இரவு நேர பஸ் சேவை இலங்கை போக்குவரத்து சபையால் நேற்று இரவு 8.30 அளவில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பாசிக்குடாவிற்கு வருகை தரும் உல்லாசப்பயணிகளின் நன்மைகருதி இந்த போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை போக்குவரத்து சபையின் முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்