சிலியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் இருவர் பலி (Video)

சிலியில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் இருவர் பலி (Video)

எழுத்தாளர் Staff Writer

02 Apr, 2014 | 9:56 am

சிலியின் இன்று காலை ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நில அதிர்வினை அடுத்து ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தால் மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருப்பதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிலியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து சுனாமி ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CHILE-EARTHQUAKE

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்