விஷால் – லட்சுமி மேனன் முத்தக்காட்சிக்கு கட்டுப்பாடு

விஷால் – லட்சுமி மேனன் முத்தக்காட்சிக்கு கட்டுப்பாடு

விஷால் – லட்சுமி மேனன் முத்தக்காட்சிக்கு கட்டுப்பாடு

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2014 | 11:39 am

பாண்டிய நாடுவெற்றியை தொடர்ந்து விஷால், தயாரித்து நடிக்கும் நான் சிகப்பு மனிதன்திரைப்படத்தில் விஷாலும் லட்சுமி மேனனும் நெருக்கமாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தில் லட்சுமி மேனனை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தத போது பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரைப்படத்தில் ஒரு முத்தக்காட்சி ஒன்றை ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இந்த உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க லட்சுமி மேனன், எந்தவித தயக்கமும் காட்டவில்லையாம்.

இந்த முத்தக்காட்சி திரைப்படத்திற்கும் பெரும் பலமாக இருக்கும் என்று, படக்குழுவினர் தொரிவித்துள்ளனர்.

நான் சிவப்பு மனிதன் படம் தணிக்கை குழுவினருக்கு அண்மையில் போட்டுக் காட்டப்பட்டுள்ளது.

பன்றை விதித்துள்ளனர்.

முடத்தைப் பார்த்த தணிக்கை குழுவினர் கட்டுப்பாடு ஒத்தக்காட்சி படத்தில் இருந்தால் யு/சான்றிதழ் வழங்கப்படும் எனவும் முத்தக் காட்சியை நீக்கினால் யுசான்றிதழ் வழங்கப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

naan-segappu-manithan

இதனால் குழப்பமடைந்துள்ள விஷால், முத்தக் காட்சியை நீக்கவும் மனமில்லாமல் அதே சமயம் வரிச் சலுகையை இழக்கவும் மனமில்லாமல் தவித்துக்கொண்டிருப்பதாக தமிழக சினிமா செய்திகள் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்