டியூனீஷியாவில் இளம் பெண்ணை கற்பழிப்பு; பொலிஸாருக்கு சிறைத்தண்டனை

டியூனீஷியாவில் இளம் பெண்ணை கற்பழிப்பு; பொலிஸாருக்கு சிறைத்தண்டனை

டியூனீஷியாவில் இளம் பெண்ணை கற்பழிப்பு; பொலிஸாருக்கு சிறைத்தண்டனை

எழுத்தாளர் Staff Writer

01 Apr, 2014 | 2:44 pm

டியூனிஷியாவில் இளம்பெண்ணை கற்பழித்த குற்றச்சாட்டில் 2 பொலிஸாருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது

இதையடுத்து டியூனிஷியா முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது

இருப்பினும் இந்த காதல் ஜோடி முறைகேடான நிலையில் இருந்த போது விசாரணைக்குட்படுத்தியதாக கூறி தம்மீதான குற்றச்சாட்டுக்களை பொலிஸார் மறுத்துள்ளனர்

இந’த சம்பவம் தொடரபில் டியூனிஷிய ஜனாதிபதி குறித்த பெண்ணிடம் மன்னிப்பு கோரியுள்ளார்

இந்த கற்பழிப்பு சம்பவம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்ட போது குறித்த பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் நீதி மன்ற வளாகத்தில் கூடியிருந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்