45 இலட்ச ரூபா பணத்தை கடத்த முயன்றவர்கள் கைது

45 இலட்ச ரூபா பணத்தை கடத்த முயன்றவர்கள் கைது

45 இலட்ச ரூபா பணத்தை கடத்த முயன்றவர்கள் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 2:37 pm

45 இலட்சம் ரூபாவை சட்டவிரோதமாக சிங்கப்பூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கொழும்பு மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.

இவர்களில் ஒருவரிடமிருந்து 30 இலட்சம் ரூபாவும் மற்றையவரிடமிருந்து 15 இலட்சம் ரூபாவும் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்