விமானப்படை முகாமில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் விசாரணை

விமானப்படை முகாமில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் விசாரணை

விமானப்படை முகாமில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 9:19 pm

திருகோணமலை, சீனக்குடா விமானப்படை முகாமிலிருந்து மீட்கப்பட்ட யுவதியின் சடலம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

விமானப்படை முகாமிலிருந்து குறித்த யுவதி நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீனக்குடா விமானப்படை முகாமில் சேவையாற்றிய இரத்தினபுரியை சேர்ந்த யுவதி ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

திருகோணமலை பொது வைத்தியசாலையில், சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் நிறைவுற்றதை அடுத்து, இன்று மாலை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்