வித்தியா பாலனுக்கு பத்ம ஶ்ரீ, கமலுக்கு பத்ம பூசன் (Photos)

வித்தியா பாலனுக்கு பத்ம ஶ்ரீ, கமலுக்கு பத்ம பூசன் (Photos)

வித்தியா பாலனுக்கு பத்ம ஶ்ரீ, கமலுக்கு பத்ம பூசன் (Photos)

எழுத்தாளர் Staff Writer

31 Mar, 2014 | 5:39 pm

இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம  ஶ்ரீ  வித்தியபாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசிய விருது வென்ற நடிகையான வித்யா பாலன் ‘இஸ்கியா’, ‘பா’ மற்றும் ‘நோ வன் கில்ட் ஜசிகா’ ஆகிய படங்களில் தமது திறமையான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றதோடு தரத்திலும் பெரிதாக பேசப்பட்டன. அந்த அடிப்படையிலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருதினை வென்ற வித்தியா பாலன் குறிப்பிடுகையில் ‘இந்த விருதினை பெருவதையிட்டு மகிழ்சியடைவதோடு, நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பத்ம பூசன் விருது வென்ற கமல் குறிப்பிடுகையில், இந்த விருது  தன்னை மேலும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தூண்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

kamalhaasan


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்