English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
31 Mar, 2014 | 9:44 pm
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா தெரிவிக்கின்றார்.
தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுவதற்காக, இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
[quote]கட்சியின் அதிகளவில் புதியவர்களளே உள்ளனர். எமது கட்சி நாளை முதலாவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளது. நாம் நீண்ட கால அரசியல் அனுபவமுள்ளவர்களுடன் போட்டியிட்டுள்ளோம். குறுகிய காலத்திற்குள் மக்கள் எம்மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளனர். எமது பிரபல அரசியல் சக்தியின் பயணம் எமக்கு இதன்மூலம் தெரிகிறது. எனது கை, கால்களை கட்டி, என்னை சிறையில் அடைத்து, எனது பிரஜா உரிமையை இல்லாமல் செய்தனர். அவை அனைத்திற்காகவும் தொடர்ந்து போராடினேன். இறுதியில் நான் எனது பிரஜா உரிமையைப் பெற்றுக் கொண்டேன். சட்டபூர்வமாக இந்தத் தேர்தலில் நான் வாக்களித்தேன். அதனை நாம் எமது முன்னேற்றத்தின் ஓர் அடையாளமாக காண்கிறோம். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாம் இருந்த நிலைப்பாட்டையே மீண்டும் கூறுகின்றோம். அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும்.[/quote]
ஊடகங்கள் தொடர்பிலும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா இதன்போது கருத்து வெளியிட்டார்.
26 May, 2022 | 08:46 PM
26 May, 2022 | 06:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS