களுத்துறை மாவட்டத்திலும் வெற்றி கூட்டமைப்பு வசம் (விபரம் இணைப்பு)

களுத்துறை மாவட்டத்திலும் வெற்றி கூட்டமைப்பு வசம் (விபரம் இணைப்பு)

களுத்துறை மாவட்டத்திலும் வெற்றி கூட்டமைப்பு வசம் (விபரம் இணைப்பு)

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 11:39 am

மேல் மாகாண சபைக்கான தேர்தலில், களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது.

இதற்கமைய களுத்துறை மாவட்டத்தில் மொத்தமாக மூன்று இலட்சத்து 37 ஆயிரத்து 924 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 13 ஆசனங்களும், ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 924 வாக்குகளைப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆறு ஆசனங்களும், 43 ஆயிரத்து 685 வாக்குகளைப் பெற்ற ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு ஆசனங்களும், 25 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணிக்கு ஒரு ஆசனங்களும் கிடைத்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்