சிரிய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை

சிரிய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை

சிரிய கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 7:56 pm

சிரிய கிளர்ச்சியாளர்களால் கடத்தி செல்லப்பட்ட இரண்டு ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்

ஆறு மாதங்களுக்கு முன்னர்  கடத்திச் செல்லப்பட்ட ஸ்பெயினின் இரண்டு  ஊடகவியாலளர்களே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர்கள் இருவரும் துருக்கிய படையினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

க,டத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் இதுவரை தகவல்கள் கிடக்கப் பெறாத நிலையில் இவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என முதலில் சந்தேகம் வெளியிடப்பட்டு வந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்