சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டதரணி உபுல் ஜயசூரிய மீண்டும் தெரிவு

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சட்டதரணி உபுல் ஜயசூரிய மீண்டும் தெரிவு

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 6:38 pm

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய தலைவராக சட்டதரணி உபுல் ஜயசூரிய இன்று மீண்டும் தெரிவாகியுள்ளார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 40 ஆவது வருடாந்த பொதுக்கூட்டமை இன்று நடைபெற்ற போதே அவர் மீண்டும் தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி அஜித் பத்தரண போட்டியின்றி தெரிவாகியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்