கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்தி ஒருவர் கொலை

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 2:34 pm

கிராண்ட்பாஸ் பகுதியில் கூரான ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்த பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற வைபவத்தின் பின்னர், வீட்டிலிருந்த நபர் மீது சிலர் தாக்குதல் நடத்தி அவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

கிராண்ட்பாஸ் – மஹவத்த வீதியை சேர்ந்த 40 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்