களுத்தறை மாவட்ட விருப்பு வாக்குகள்! சேனல் வெல்கம முதலிடம்

களுத்தறை மாவட்ட விருப்பு வாக்குகள்! சேனல் வெல்கம முதலிடம்

களுத்தறை மாவட்ட விருப்பு வாக்குகள்! சேனல் வெல்கம முதலிடம்

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 10:26 pm

களுத்தறை மாவட்டத்தில் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட விருப்பு வாக்குகளின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, களுத்தறை மாவட்டத்திலும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனது அபார வெற்றியை நிலைநாட்டியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட சேனல் வெல்கம ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 385 விருப்பு வாக்குகளை பெற்று, மாவட்டத்தில் முதலிடத்தில் உள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட ரோஹண அபேகுணவர்த்தன 51 ஆயிரத்து 539 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.

மேலும் யசபால கொரலகே களுத்தறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு 42 ஆயிரத்து 395 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்