அனர்கலி, நதீஷா தேர்தலில் தோல்வி

அனர்கலி, நதீஷா தேர்தலில் தோல்வி

எழுத்தாளர் Staff Writer

30 Mar, 2014 | 9:16 pm

மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல நடிகைகளான அனர்கலி ஆகர்ஷா மற்றும் நதீஷா ஹேமமாலி ஆகியோர் இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

கூட்டமைப்பில் போட்டியிட்ட அனர்கலி ஆகர்ஷா பட்டியலில் 18 ஆவது இடத்தில் உள்ளதுடன், அவருக்கு 8,842 விருப்பு வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட நதீஷா ஹேமமாலி 11,006 வாக்குகளைப் பெற்று  பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்