விஜய்யின் நடனம் வியப்பை ஏற்படுத்தியது -நடிகை சமந்தா

விஜய்யின் நடனம் வியப்பை ஏற்படுத்தியது -நடிகை சமந்தா

விஜய்யின் நடனம் வியப்பை ஏற்படுத்தியது -நடிகை சமந்தா

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 9:47 am

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்கும் படத்திற்கு கத்தி என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கின்றது.

vijay-samantha.2614

இந்த திரைப்படத்தில் ஒரு பாடலில் விஜயுடன் நடனமாடிய நடிகை சமந்தா விஜயின் நடனம் வியப்பாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Ilayathalapathy-vijay-

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் சமந்தா – நடிகர் விஜயுடன் அவரது 57 வது படத்தில் நான் நடிக்கிறேன். ஹைதாராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

அவரின் நடனம் எனக்கு உற்சாகத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியது. படத்தில் விஜய் வேகமான துடிப்புடன் நடனம் ஆடியுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்