படங்களில் நடிக்க நஸ்ரியாவிற்கு தடை

படங்களில் நடிக்க நஸ்ரியாவிற்கு தடை

படங்களில் நடிக்க நஸ்ரியாவிற்கு தடை

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 5:28 pm

மலையாள சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்தவர் நஸ்ரியா நிஸாம்.

நேரம் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி சில நாட்களிலேயே முன்னனி ஹிரோயினாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார் ,

ஆனாலும் நய்யாண்டி படத்தில் ஏற்பட்ட சில சர்ச்சையால் அவரை படத்தில் புக் செய்ய இயக்குனர்கள் தயங்கினார்கள் என்பது குறிப்பிடதக்கது.

nasriya-fb

பின் நஸ்ரியாவிற்கும் மலையாள நடிகர் பஹத் பாசிலிற்கும் திருமண நிச்சயம் முடிந்துள்ளது.

Nasriya-Fahad-Fazil-Engagement-Photos-6
மேலும் தற்போது வாயை மூடி பேசவும் படத்தில் பரபரப்பாக இருக்கும் நஸ்ரியா இனி படத்தில் நடிக்க மாட்டார் எனவும் நடிகர் பஹத் தடைவித்துள்ளதாகவும் வெளிவந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை வெளியாகியுள்ளது.

முன்பு எனக்கு பஹத் வீட்டில் நடிப்பதற்கு யாரும் தடை போடவில்லை என கூறி அடுத்த படத்திற்காக கதை கேட்டு வந்த நஸ்ரியா தற்போது ஒப்பந்தமான படங்களிலிருந்து விலகிவருகிறாராம்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்