நாற்பது நாட்களில் உலகை வலம் வரல்; இரண்டாம் நாள் இன்று

நாற்பது நாட்களில் உலகை வலம் வரல்; இரண்டாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 7:05 pm

உலக இளையோர் மாநாட்டை முன்னிட்டு நியூஸ்பெஸ்ட் மற்றும் ஸ்ரீலங்கா யூத் குழாத்தினர் மேற்கொண்டுள்ள “AROUND THE WORLD IN 40 DAYS” இன் இரண்டாம் நாள் உலகச் சுற்றுப்பயணம் இன்றாகும்.

இந்தக் குழுவினர் இன்று முற்பகல் சிங்கப்பூரை சென்றடைந்தனர்.

சிங்கப்பூரில் பல்வேறு இளையோர் அமைப்புகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கும் AROUND THE WORLD IN 40 DAYS குழாத்தினர் திட்டமிட்டுள்ளனர்.

இந்த குழாத்தினர் நாளை சிங்கப்பூரில் இருந்து இந்தோனேஷியாவிற்கான சுற்றுப்பயணத்தில் ஈடுபடவுள்ளனர்.

உலக இளையோர் மாநாட்டிற்கு இன்னும் 39 நாட்களே இருக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்