ஐ.பி.எல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்ச நீதிமன்றம் அனுமதி

ஐ.பி.எல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்ச நீதிமன்றம் அனுமதி

ஐ.பி.எல் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் விளையாட உச்ச நீதிமன்றம் அனுமதி

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 2:16 pm

ஏழாவது ஐ.பி.எல் போட்டி தொடரில் விளையாடுவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரொயல்ஸ் அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அனுமதியை இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.

ஐ.பி.எல்  சூதாட்ட வழக்கில் விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று இடைக்கால உத்தரவினை பிறப்பித்தனர்.

அதில், ஐ.பி.எல் 7வது தொடர் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்றும், அதில், சென்னை, ராஜஸ்தான் அணிகள் இடம்பெற அனுமதியும் அளித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்