உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் செத்தல் மிளகாய் ஆகியவற்றுக்கு இன்று முதல் நிர்ணய விலை

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் செத்தல் மிளகாய் ஆகியவற்றுக்கு இன்று முதல் நிர்ணய விலை

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் செத்தல் மிளகாய் ஆகியவற்றுக்கு இன்று முதல் நிர்ணய விலை

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 7:39 pm

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம் மற்றும் செத்தல் மிளகாய் ஆகியவற்றுகான நிர்ணய விலை இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

வர்த்தக அமைச்சுடன் இது தொடர்பான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ஒரு கிலோகிராம் உருளைக் கிழங்கிற்கு 80 ரூபாவும், ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாய்க்கு 300 ரூபாவும், ஒரு கிலோகிராம் பெரிய வெங்காய்திற்கு 60 ரூபாவும் நிர்ணய விலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்