இந்திய கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவராக சுனில் கவாஸ்கார் நியமனம்

இந்திய கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவராக சுனில் கவாஸ்கார் நியமனம்

இந்திய கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவராக சுனில் கவாஸ்கார் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

28 Mar, 2014 | 12:49 pm

இந்திய கிரிக்கெட் சபையின் செயற்பாட்டு தலைவராக முன்னாள் அணித் தலைவராக சுனில் கவாஸ்கரை நியமிப்பதாக இந்திய உயர் நீதிமன்றம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

இதற்கமைய தலைவராக செயற்பட்டுவந்த என். ஶ்ரீநிவாசன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்