ஹட்டனில் துஷ்பிரயோகத்தின் பின் தப்பிச் சென்ற மாணவி மீண்டும் துஷ்பிரயோகம்

ஹட்டனில் துஷ்பிரயோகத்தின் பின் தப்பிச் சென்ற மாணவி மீண்டும் துஷ்பிரயோகம்

ஹட்டனில் துஷ்பிரயோகத்தின் பின் தப்பிச் சென்ற மாணவி மீண்டும் துஷ்பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 6:21 pm

ஹட்டன், டிக்கோயா பகுதியில் மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 வயது பாடசாலை மாணவி பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியில் ஏற்றிச் சென்ற ஒருவர் வீடொன்றில் வைத்து அவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற சிறுமியை பின் தொடர்ந்த மற்றுமொரு நபர், சிறுமியை தேயிலை தோட்டத்தில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் டிக்கோயா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்