இனப் படுகொலை இடம்பெற்றதை கூறக்கூடிய வல்லமை முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லை

இனப் படுகொலை இடம்பெற்றதை கூறக்கூடிய வல்லமை முஸ்லிம் தலைமைகளுக்கு இல்லை

எழுத்தாளர் Staff Writer

23 Mar, 2014 | 9:12 pm

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது இழைக்கப்பட்ட அவலங்கள் குறித்து ஜெனிவாவில் பேசுவதற்கு முஸ்லிம் கட்சிக்கோ அல்லது கட்சி தலைமைகளுக்கோ வல்லமை இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்