மாலைத்தீவில் இன்று பாராளுமன்ற தேர்தல்

மாலைத்தீவில் இன்று பாராளுமன்ற தேர்தல்

மாலைத்தீவில் இன்று பாராளுமன்ற தேர்தல்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 1:01 pm

மாலைத்தீவு பாராளுமன்ற தேர்தல் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கீழ்  இந்த தேர்தலி் நடைபெறுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செயதி வெளியிட்டுள்ளன.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கு இரண்டு இலட்சத்து 40 ஆயிரம் பேர் தகுதிப் பெற்றுள்ளனர்.

ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் நிர்வாத்தில் நடைபெறும் இரண்டாவது பாராளுமன்ற தேர்தலாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாமீன் தலைமையில் கடந்த வருடமும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்