ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரவளையில் ஆர்ப்பாட்டம்

ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரவளையில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 12:14 pm

இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து பண்டாரவளையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பண்டாரவளை நகரில் இந்த ஆர்ப்பாட்டம் இன்று காலை பத்து மணியளவில் ஆரம்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மத தலைவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பிரதேச மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய சுலோகங்கள் மற்றும் பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்