கிரிக்கெட் போட்டியில் அமைதியின்மை; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

கிரிக்கெட் போட்டியில் அமைதியின்மை; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

கிரிக்கெட் போட்டியில் அமைதியின்மை; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

எழுத்தாளர் Staff Writer

22 Mar, 2014 | 5:52 pm

காலியிலுள்ள பிரபல பாடசாலைகள் இரண்டிற்கிடையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட அமைதியின்மையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

காலி சர்வதேச மைதானத்தில் இன்று இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போதே இந்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்