மேல், தென் மாகாண பாடசாலைகள் 28 ஆம் திகதி மூடப்படும் -மாகாண கல்வி அமைச்சு

மேல், தென் மாகாண பாடசாலைகள் 28 ஆம் திகதி மூடப்படும் -மாகாண கல்வி அமைச்சு

மேல், தென் மாகாண பாடசாலைகள் 28 ஆம் திகதி மூடப்படும் -மாகாண கல்வி அமைச்சு

எழுத்தாளர் Staff Writer

21 Mar, 2014 | 6:05 pm

மேல் மற்றும் தென் மாகாண சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 28 ஆம் திகதி மூடப்படும்மென மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு காரணமாக, மேல் மற்றும் தென் மாகாண சபைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 28 அம் திகதி மூடப்படும்மென மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இமமாதம் 29ஆம் திகதி நடைபெறும் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களாக பயன்படுத்துவதற்காகவே இந்தப் பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

சில பாடசாலைகள் வாக்கெண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்தது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்