வீட்டில் தீ, பெண் பலி; விசாரணைகள் ஆரம்பம்

வீட்டில் தீ, பெண் பலி; விசாரணைகள் ஆரம்பம்

வீட்டில் தீ, பெண் பலி; விசாரணைகள் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 11:20 am

அரலகங்வில, வராபிட்டிய பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீயில் பெண்ணொருவர் நேற்று உயிரிழந்துதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

71 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், வீட்டில் தனியாகவிருந்த போது, தீ பரவியுள்ளதாக தகவல் கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்