சொகுசு காரைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

சொகுசு காரைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

சொகுசு காரைப் பயன்படுத்தி கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 1:51 pm

சொகுசு காரைப் பயன்படுத்தி நாவல பகுதியில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவரை இன்று அதிகாலை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாவல பகுதியில் வீடுடைப்பு சம்பவங்கள் பலவற்றுடன் சந்தேகநபர் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

சந்தேகநபரின் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்