இலங்கை மீதான பிரேரணைக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் (Video)

இலங்கை மீதான பிரேரணைக்கு எதிராக திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் (Video)

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 10:03 am

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை மீதான பிரேரணைக்கு எதிராக தற்போது திருகோணமலையில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுவருகின்றது.

நகரிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, கறுப்புநிற கொடி பறக்கவிடப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதேவேளை, எதிர்ப்பின்போது சிலர் நடத்திய தாக்குதலில் 03 பஸ்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்