இலகு வெற்றி தென்னாபிரிக்கா வசம்

இலகு வெற்றி தென்னாபிரிக்கா வசம்

இலகு வெற்றி தென்னாபிரிக்கா வசம்

எழுத்தாளர் Staff Writer

20 Mar, 2014 | 10:54 am

உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடருக்கு முன்னோடியாக நேற்று நடைபெற்ற  பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை, 8 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்க அணியை வெற்றிகொண்டுள்ளது.

ஃபட்டுல்லா ஒஸ்மான் அலி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 71 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 14 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை எட்டியது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்