மன்னிப்புக்  கோரினார் ரிஷாட் பதியூதீன்

மன்னிப்புக் கோரினார் ரிஷாட் பதியூதீன்

மன்னிப்புக் கோரினார் ரிஷாட் பதியூதீன்

எழுத்தாளர் Staff Writer

14 Mar, 2014 | 11:04 am

நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் நீதிமன்றத்திடமும், முன்னாள் மன்னார் நீதவானிடமும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மன்னிப்பு கோரியுள்ளார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தது.

இந்த மன்னிப்பு கோரலை அடுத்து அமைச்சர் மீதான வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னணி சட்டத்தரணிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்