நான் தமிழ் படங்களைப் பார்ப்பதில்லை – கவுண்டமணி

நான் தமிழ் படங்களைப் பார்ப்பதில்லை – கவுண்டமணி

நான் தமிழ் படங்களைப் பார்ப்பதில்லை – கவுண்டமணி

எழுத்தாளர் Staff Writer

13 Mar, 2014 | 5:14 pm

சில வருடங்கள் வெளித்திரையிலிருந்து தள்ளி நின்ற கவுண்டமணி தற்போது 49ஒ நடித்து வருகிறார்.

சாதாரணமாகவே பேட்டி என்றாலே விரட்டி ஒட விடும் இந்த பஞ்ச் நாயகன், அண்மையில் தனியார் வார இதழில் ஒன்றில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

49ஒ ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளப் படம் இது ஒரு விவசாயம் பற்றிய படம் இதில் முழுக்க முழுக்க விவசாயத்தை மையப்படுத்தியே எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதில் நான் கதாநாயகனாக நடிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடைசியாக எந்தப்படம் பார்த்தீர்கள் என கேட்ட கேள்விக்கு நான் படங்கள் பார்ப்பதில்லை.

தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என எந்த மொழியிலும் படம் பார்ப்பதில்லை ஹொலிவுட் படங்களை தவிர என கூறியிருக்கிறார்.

ஏனென கேட்டதுக்கு ஏன் பார்க்கனும் என்பதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் பின் ஏன் பார்க்கவில்லை என்பதற்கு நான் பதில் சொல்கிறேன் என்று கேட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்