காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது (வீடியோ)

காணாமற்போன மலேசிய விமானம்; தேடுதல் நடவடிக்கை தொடர்கிறது (வீடியோ)

எழுத்தாளர் Bella Dalima

13 Mar, 2014 | 4:46 pm

கடற்படைப் படகுகளும் கப்பல்களும்,  பல நாட்டு விமானங்களும் காணாமற்போயுள்ள மலேசிய விமானத்தைத் தேடும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த விமானம் தொடர்பில் பல கோணங்களிலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

அத்துடன், இந்த விமானத்தில் திருடப்பட்ட கடவுச்சீட்டுக்களுடன் பயணித்திருப்பதாகக் கூறப்படும் இரண்டு பயணிகளும் ஆசிய மனிதர்களைப் போல் தோற்றமளிக்கவில்லையெனவும் அதிகாரிகள் தகவல் வௌியிட்டுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்