பலாக்காயை சாப்பிட்டு வாழும் கூட்டமாகவே உங்களை எண்ணியுள்ளனர் – சரத் பொன்சேக்கா

பலாக்காயை சாப்பிட்டு வாழும் கூட்டமாகவே உங்களை எண்ணியுள்ளனர் – சரத் பொன்சேக்கா

பலாக்காயை சாப்பிட்டு வாழும் கூட்டமாகவே உங்களை எண்ணியுள்ளனர் – சரத் பொன்சேக்கா

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2014 | 9:43 pm

ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா கலந்துகொண்ட கூட்டம் ஒன்று நேற்று அவிஸ்ஸாவெலயில் இடம்பெற்றது.
இதன்போது சரத் பொன்சேக்கா தெரிவித்ததாவது;

[quote]நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக நான் பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில் ஒருவர் கூறினார். பலாக்காயை சாப்பிட்டு வாழும் கூட்டமாகவே அவர்கள் உங்களை எண்ணியுள்ளனர். இது தான் நாட்டின் அரசியல்வாதிகளின் சிந்தனையாகும். கடனில் 80 வீதத்தைக் கொள்ளையிடுகின்றனர். 5 பரம்பரைகளுக்கு கடனாளியாக்கப்பட்டுள்ளோம்[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்