நான்கு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

நான்கு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

நான்கு மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 12:44 pm

பொலனறுவை மெதிரிகிரிய பகுதியில் உள்ள ஆரம்பப்பிரிவு பாடசாலை ஒன்றின் நான்கு மாணவிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வலயக் கல்வி பணிப்பாளர் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேசகநபரான 47 வயது ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்பில் ஒரு மாணவியிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

9 வயதுடைய 4  மாணவிகளே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்