செரமிக் சந்தியில் பஸ் விபத்து; 15 பேர் காயம்

செரமிக் சந்தியில் பஸ் விபத்து; 15 பேர் காயம்

செரமிக் சந்தியில் பஸ் விபத்து; 15 பேர் காயம்

எழுத்தாளர் Staff Writer

11 Mar, 2014 | 12:09 pm

கொழும்பு, கோட்டை – செரமிக் சந்தியில் இரண்டு பஸ்கள் விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 6.30 அளவில் இரண்டு பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்