இரணைமடு நீர் விநியோக சிக்கல்: மறுபரிசீலனைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை

இரணைமடு நீர் விநியோக சிக்கல்: மறுபரிசீலனைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரிக்கை

எழுத்தாளர் Bella Dalima

11 Mar, 2014 | 10:02 pm

இரணைமடு குளத்திலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நீரைக் கொண்டு செல்லும் திட்டம் தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வட மாகாண சபையினர், ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் கோரியுள்ளனர்.

இது தொடர்பிலான கலந்துரையாடலொன்று நேற்று (10) நடைபெற்றுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் கூட்டத்தில் விவசாயிகளை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட இரணைமடு விவசாய அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் எம்.சிவமோகன் தொடர்பினை ஏற்படுத்தினோம்.

 

மேலதிகத் தகவல்களை காணொளியில் காண்க

 

 

 

 

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்